Singers: Unnikrishnan and Harini
Music by: Vidyasagar
Male: Sudum nilavu sudaatha sooriyan
Odum nimisam uraiyum varusam
{ Ellam ellam venduma } (2)
Female: { Kaadhalithu paar kaadhalithu paar } (2)
Male: Sudum nilavu sudaatha sooriyan
Odum nimisam uraiyum varusam
Male: Imaiadithaalum idhayam valikum
Valigalil kooda vaasanai irukum
Female: { Kaadhalithu paar kaadhalithu paar } (2)
Female: Narambuku naduvae nadhigal nagarum
Nadhi irundhaalum naavae ularum
Male: Thapu ellam kadidham aagum
Thavaru ellam punitham aagum
Female: Pachai thanneer vepam aagum
Echil pandam amirdham aagum
Male: Naaku udhadu pesum vaarthai
Mutham aagum
Read also: Simran Khan Wiki, Biography, Age, Web Series, Images
Female: Sudum nilavu sudaatha sooriyan
Odum nimisam uraiyum varusam
Female:...
Male:...
Female: Mazhai thuli namaku samudhiram aagum
Samudhiram ellam thuliyaai pogum
Female: { Kaadhalithu paar kaadhalithu paar } (2)
Male: Sathiya kaadhal ennavum seiyum
Chandhira oliyai aadaiyaai neiyum
Female: Thotta baagam mochamaagum
Mathabaagam kaaichalaagum
Male: Deivam theindhu mirugam aagum
Mirugam thoongi deivam aagum
Female: Thedal ondrae vaazhkai endru therindhu pogum
Female: { Kaadhalithu paar kaadhalithu paar } (2)
Read also: Leepakshi Ellawadi Wiki, Biography, Age, Movies, Family, Images
பாடகி: ஹரிணி
பாடகர்: உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: சுடும் நிலவு
சுடாத சூரியன் ஓடும்
நிமிஷம் உறையும்
வருஷம்
{ எல்லாம் எல்லாம்
எல்லாம் வேண்டுமா } (2)
பெண்: { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)
ஆண்: சுடும் நிலவு
சுடாத சூரியன் ஓடும்
நிமிஷம் உறையும்
வருஷம்
ஆண்: இமையடித்தாலும்
இதயம் வலிக்கும் வலிகளில்
கூட வாசனை இருக்கும்
பெண்: { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)
பெண்: நரம்புக்கு நடுவே
நதிகள் நகரும் நதியிருந்தாலும்
நாவே உலரும்
ஆண்: தப்பு எல்லாம்
கணிதமாகும் தவறு
எல்லாம் புனிதமாகும்
பெண்: பச்சைத் தண்ணீர்
வெப்பமாகும் எச்சில்
பண்டம் அமிர்தமாகும்
Read also: Shiv Jyoti (Model) Wiki, Biography, Age, Family, Images
ஆண்: நாக்கு உதடு பேசும்
வார்த்தை முத்தமாகும்
பெண்: சுடும் நிலவு
சுடாத சூரியன் ஓடும்
நிமிஷம் உறையும்
வருஷம்
பெண்:...
ஆண்:...
பெண்: மழைத்துளி நமக்கு
சமுத்திரமாகும் சமுத்திரம்
எல்லாம் துளியாய்ப் போகும்
பெண்: { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)
ஆண்: சத்தியக் காதல்
என்னவும் செய்யும்
சந்திர ஒளியை
ஆடையாய் நெய்யும்
பெண்: தொட்ட பாகம்
மோட்சமாகும் மத்த
பாகம் காய்ச்சலாகும்
ஆண்: தெய்வம் தேய்ந்து
மிருகமாகும் மிருகம் தூங்கி
தெய்வமாகும்
பெண்: தேடல் ஒன்றே
வாழ்க்கை என்று தெரிந்து
போகும்
பெண்: { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)
Comments
No comments yet — be the first to share your thoughts.