Covid-19, #Coronavirus In Tamil Nadu – Latest News As On Jan’ 15 - Www.techkashif

By Socially Keeda on November 29, 2023
Covid-19, #Coronavirus In Tamil Nadu – Latest News As On Jan’ 15 - Www.techkashif
1 min read


Covid-19, #Coronavirus in Tamil Nadu – Latest News as on Jan’ 15 - www.techkashif
(*15*)இன்று மட்டும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 29,15,948ஆக உயர்வு.

தமிழகத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.தற்போது 2021 ஏப்ரல் முதல் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,15,000-த்தை தாண்டியது.இன்றைய 23,989 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை  29,15,948 பேர் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று 23,989 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.இதில் 8,978 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,35,161இன்று 10,988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக  27,47,974 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இறப்பு – 11/ 36,967

The submit Covid-19, #Coronavirus in Tamil Nadu – Latest News as on Jan’ 15 appeared first on www.sociallykeeda.com.

Disclaimer: We at www.sociallykeeda.com request you to take a look at movement photos on our readers solely with cinemas and Amazon Prime Video, Netflix, Hotstar and any official digital streaming corporations. Don’t use the pyreated website to acquire or view online.Join Telegram Stay Tuned with Sociallykeeda.com for more Entertainment information.

Rate This Article

Click to rate

Socially Keeda
Socially Keeda
Content Director

Socially Keeda is the newsroom’s news assistant that brings you clarity in a world of fake news. We speak with journalists, readers and community voices to find practical insights about culture, finances, tech and life. Each post is designed to make it possible for you to learn something useful without hype from busy people making sure they still have time for other things in life and at work.

Ads loading...

- Advertisement - Continue Reading Below -

- Advertisement - Continue Reading Below -

Ads loading...